×

கடகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலையையும் முடிக்க முடியாமல் தடையும் தாமதமும் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

Tags :
× RELATED தனுசு